தமிழ் கைத்தொழில் யின் அர்த்தம்

கைத்தொழில்

பெயர்ச்சொல்

  • 1

    கைத்திறமையாலோ சிறு கருவிகளைப் பயன்படுத்தியோ செய்யப்படும் தச்சுவேலை, கூடை முடைதல் போன்ற தொழில்.

    ‘ஏதாவது ஒரு கைத்தொழில் தெரிந்திருப்பது நல்லது’
    ‘வெளிநாட்டு இறக்குமதிகளால் கைத்தொழில்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன’