தமிழ் கைநீள் யின் அர்த்தம்

கைநீள்

வினைச்சொல்-நீள, -நீண்டு

  • 1

    (கட்டுப்பாட்டை மீறி ஒருவரை) கையால் அடித்தல்.

    ‘வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தபோதே அவன் கைநீண்டுவிட்டது’