தமிழ் கைநாட்டு யின் அர்த்தம்

கைநாட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (எழுதப் படிக்கத் தெரியாததால் கையெழுத்துக்குப் பதிலாக) இடதுகை கட்டைவிரல் ரேகையை மையில் தொட்டுப் பதித்தல்.

  • 2

    எழுதப் படிக்கத் தெரியாத நபர்.

    ‘நான் கைநாட்டாக இருந்தாலும் என் பிள்ளைகளைப் படிக்கவைத்துவிட்டேன்’