தமிழ் கைப்பட யின் அர்த்தம்

கைப்பட

வினையடை

  • 1

    சொந்தக் கையெழுத்தினால்; தானே சொந்தமாக.

    ‘என் மகளின் திருமணத்திற்குக் கட்டாயம் வர வேண்டும் என்று நானே என் கைப்படக் கடிதம் எழுதிப் போட்டேன்’
    ‘தன் சொத்து முழுவதும் தர்ம ஸ்தாபனத்திற்குச் சேர வேண்டும் என்று கைப்பட உயில் எழுதியிருக்கிறார்’