தமிழ் கைப்பணி யின் அர்த்தம்

கைப்பணி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கைத்தொழில்; கைவினைத் தொழில்.

    ‘கைப்பணிப் பொருள்கள்’
    ‘பாடவிதானத்தில் கைப்பணியும் இடம்பெற்றுள்ளது’