தமிழ் கைப்பந்து யின் அர்த்தம்

கைப்பந்து

பெயர்ச்சொல்

  • 1

    நடுவில் வலை கட்டிப் பந்தை ஓர் அணியினர் கையால் அடிக்க, அதை எதிர் அணியினர் தரையில் பட்டுவிடாமல் திரும்பிச் செல்லும் வகையில் அடித்து விளையாடும் விளையாட்டு.