தமிழ் கைப்பாடு யின் அர்த்தம்

கைப்பாடு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கைவசம்.

    ‘அவசரத்துக்கு இந்தப் பணம் கைப்பாடாக இருக்கட்டும் என்று ஆயிரம் ரூபாய் கொடுத்தார்’