தமிழ் கைப்பிடிச் சுவர் யின் அர்த்தம்

கைப்பிடிச் சுவர்

பெயர்ச்சொல்

  • 1

    (படிக்கட்டு, பாலம் முதலியவற்றின் பக்கங்களில்) நடப்பவர் விழுந்துவிடாமல் இருப்பதற்கு உதவியாகப் பக்கவாட்டில் அமைக்கப்படும் உயரக் குறைவான சுவர்.