தமிழ் கைப்பு யின் அர்த்தம்

கைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (உப்பின்) கரிப்புச் சுவை.

    ‘கடல் நீரின் கைப்பு’

  • 2

    வட்டார வழக்கு கசப்பு.

    ‘பாகற்காயின் கைப்பு’