தமிழ் கைப்பை யின் அர்த்தம்

கைப்பை

பெயர்ச்சொல்

  • 1

    கையில் எடுத்துச்செல்லத் தகுந்தவாறு (துணி, தோல் முதலியவற்றால்) செய்யப்படும் பை.

    ‘மதிய உணவுப் பொட்டலத்தை மறக்காமல் கைப்பைக்குள் வைத்துக்கொண்டு அலுவலகம் சென்றாள்’
    ‘வீட்டை விட்டுப் புறப்படும் முன் கைப்பையில் பணம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள்’