தமிழ் கைபரிமாறு யின் அர்த்தம்

கைபரிமாறு

வினைச்சொல்-பரிமாற, -பரிமாறி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (சண்டையின்போது) ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளுதல்.

    ‘அவர்கள் இருவருக்குள் கதைவழிப் பட்டதோடு சரி; நல்ல காலம் கைபரிமாறப்படவில்லை’