தமிழ் கைபேசி யின் அர்த்தம்

கைபேசி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு கம்பிகள் வழியாக இணைக்கப்பட்டிருக்காமல் ஒலி அலைகளை நேரடியாகப் பெறுவதும் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்சென்று பேசும் வகையில் இருப்பதுமான தொலைபேசிக் கருவி.

    ‘அந்த விரிவுரையாளரின் கைபேசி எண் என்ன?’