தமிழ் கைபோடு யின் அர்த்தம்

கைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

தகுதியற்ற வழக்கு
  • 1

    தகுதியற்ற வழக்கு (காம இச்சையோடு பொது இடங்களில் ஒரு பெண்ணை) தொடுதல்.