தமிழ் கைப்பழக்கம் யின் அர்த்தம்

கைப்பழக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (கையால் செய்யப்படும் வேலைகளைக் குறிக்கும்போது) (திரும்பத்திரும்பச் செய்வதனால் ஏற்படும்) பயிற்சி.

    ‘‘எப்படி இவ்வளவு விரைவாகப் பின்னுகிறாய்?’ ‘எல்லாம் கைப்பழக்கம்தான்.’’