தமிழ் கைப்பாவை யின் அர்த்தம்

கைப்பாவை

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (சுயமாக இயங்காமல்) பிறர் இயக்க இயங்கும் நபர் அல்லது அமைப்பு.

    ‘பிற நாடுகளின் கைப்பாவையாக இயங்கும் தீவிரவாதிகள்’
    ‘மாணவர்கள் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக ஆகிவிடக் கூடாது என்று அவர் எச்சரித்தார்’