தமிழ் கைமணம் யின் அர்த்தம்

கைமணம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருடைய சமையலில் வெளிப்படும்) தனித்துவம் மிக்க சுவை.

    ‘உன் அம்மாவின் கைமணம் அப்படியே உன்னிடத்திலும் இருக்கிறது’
    ‘அக்காவின் கைமணத்தைப் பாராட்டாதவர்களே இல்லை’