தமிழ் கைமருந்து யின் அர்த்தம்

கைமருந்து

பெயர்ச்சொல்

  • 1

    வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே தயாரிக்கும் மருந்து.

    ‘என் அம்மாவுக்கு நிறைய கைமருந்து தயாரிக்கத் தெரியும்’