தமிழ் கைமறதியாக யின் அர்த்தம்

கைமறதியாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு நினைவில்லாமல்.

    ‘சாவியைக் கைமறதியாக எங்கோ வைத்துவிட்டேன்’
    ‘கைமறதியாக உன் புத்தகத்தைக் கொண்டுவந்துவிட்டேன்’