தமிழ் கைமாற்று யின் அர்த்தம்

கைமாற்று

பெயர்ச்சொல்

  • 1

    உடனடித் தேவைகளுக்காகத் தெரிந்தவர்களிடம் வாங்கிக்கொள்ளும் (வட்டி இல்லாத) சிறு தொகை.

    ‘கைமாற்றாக ஐநூறு ரூபாய் கொடுங்கள். நாளை கொடுத்துவிடுகிறேன்’