தமிழ் கைமுந்து யின் அர்த்தம்

கைமுந்து

வினைச்சொல்-முந்த, -முந்தி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (சண்டையின்போது) முதலில் அடித்தல்.

    ‘அவன்தான் கைமுந்தினான்’