தமிழ் கைமுளுத்தம் யின் அர்த்தம்

கைமுளுத்தம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கடையில் நடக்கும்) முதல் விற்பனை; போணி.

    ‘‘இன்றைக்கு நீங்கள்தான் கைமுளுத்தம்’ என்றார் கடைக்காரர்’