தமிழ் கைமேல் யின் அர்த்தம்

கைமேல்

வினையடை

  • 1

    (ஒன்றைச் செய்ததும் அதற்கான சாதகமான விளைவு) சற்றும் தாமதம் இல்லாமல்; உடனடியாக.

    ‘இந்த மருந்து சாப்பிட்டதும் கைமேல் பலன் கிடைக்கும் பார்!’
    ‘காரியத்தை முடித்ததும் கைமேல் காசு கிடைத்தது’