தமிழ் கையகப்படுத்து யின் அர்த்தம்

கையகப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (அரசு) தன்வசத்தில் எடுத்துக்கொள்ளுதல்; ஆர்ஜிதம் செய்தல்.

    ‘தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்காக அரசு 100 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது’
    ‘நஷ்டத்தில் இயங்கிய தனியார் நிறுவனத்தை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் ஒன்று கையகப்படுத்தியுள்ளது’