தமிழ் கையடக்கம் யின் அர்த்தம்

கையடக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக) எளிதாகக் கையில் எடுத்துச்செல்லக் கூடிய அளவில் இருப்பது.

    ‘கையடக்கப் பதிப்பு’
    ‘கையடக்கப் பிரதி’