தமிழ் கையளிப்பு யின் அர்த்தம்

கையளிப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒப்படைப்பு.

    ‘ஆயுதக் கையளிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று போராளிகள் இயக்கம் அறிவித்தது’