தமிழ் கையாடல் யின் அர்த்தம்

கையாடல்

பெயர்ச்சொல்

  • 1

    (பண) மோசடி.

    ‘பணத்தைக் கையாடல் செய்ததற்காக வங்கி ஊழியர் கைதுசெய்யப்பட்டார்’