தமிழ் கையாலாகாத்தனம் யின் அர்த்தம்

கையாலாகாத்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    எதிர்த்துச் செயல்பட முடியாத (துணிச்சல் அல்லது வலிமைக் குறைவான) நிலை; இயலாமை.

    ‘தன்னைத் திட்டியவனைப் பதிலுக்குத் திட்டாமல் இருந்த தன் கையாலாகாத்தனத்தை நினைத்துக் குமைந்தான்’