தமிழ் கையாலாகு யின் அர்த்தம்

கையாலாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் எதிர்மறையில்) (ஒன்றைச் செய்ய) இயலுதல்.

    ‘மகனைக் கண்டிக்கக் கையாலாகவில்லை. இவன் என்னைக் குறை சொல்ல வந்துவிட்டான்’
    ‘எனக்குக் கையாலாகாததால்தானே உன்னைக் கேட்கிறேன்’