தமிழ் கையிருப்பு யின் அர்த்தம்

கையிருப்பு

பெயர்ச்சொல்

  • 1

    உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் தற்போது ஒருவர் வசம் சேமிப்பாக இருப்பது.

    ‘கையிருப்பாக ஐம்பது ரூபாய் மட்டுமே உள்ளது’