தமிழ் கையில் காலில் விழு யின் அர்த்தம்

கையில் காலில் விழு

வினைச்சொல்விழ, விழுந்து

  • 1

    (தன் வேலையை முடித்துக்கொள்வதற்காக ஒருவரை) மிகவும் நயந்து வேண்டுதல்.

    ‘அவருடைய கையில் காலில் விழுந்தாவது பணத்தை வாங்கிக்கொண்டு வா’