தமிழ் கையுறை யின் அர்த்தம்

கையுறை

பெயர்ச்சொல்

  • 1

    (துணி, ரப்பர் முதலியவற்றால் செய்து) விரல்களைத் தனித்தனியாக நுழைத்து மணிக்கட்டுவரையில் மாட்டிக்கொள்ளும் பாதுகாப்புச் சாதனம்.

    ‘நோயாளியைப் பரிசோதிப்பதற்கு முன் மருத்துவர் கையுறையை மாட்டிக்கொண்டார்’