தமிழ் கையெடுத்துக் கும்பிடு யின் அர்த்தம்

கையெடுத்துக் கும்பிடு

வினைச்சொல்கும்பிட, கும்பிட்டு

  • 1

    (ஒருவரை) பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்ளுதல்.

    ‘உன்னைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன். நான் ஊரிலிருந்து வந்திருக்கும் விஷயத்தை அவனிடம் சொல்லிவிடாதே’
    ‘உங்களைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன். தகராறு செய்யாமல் இந்த இடத்தை விட்டுப் போய்விடுங்கள்’