தமிழ் கையெழுத்துப் பத்திரிகை யின் அர்த்தம்

கையெழுத்துப் பத்திரிகை

பெயர்ச்சொல்

  • 1

    (அச்சடிக்காமல்) கையால் எழுதித் தயாரிக்கும் பத்திரிகை.

    ‘நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியிருக்கிறேன்’