தமிழ் கையைக் கட்டிக்கொண்டு யின் அர்த்தம்

கையைக் கட்டிக்கொண்டு

வினையடை

  • 1

    (செயல்பட வேண்டிய நேரத்தில்) செயல்படாமல்; உரியதைச் செய்யாமல்.

    ‘வீட்டில் வயதானவர்கள் வேலை செய்யும்போது நாம் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பது நன்றாகவா இருக்கும்?’