தமிழ் கையைப் பிடித்து இழு யின் அர்த்தம்

கையைப் பிடித்து இழு

வினைச்சொல்இழுக்க, இழுத்து

  • 1

    (ஒரு பெண்ணை) தவறான நோக்கத்தோடு தொடுதல்.

    ‘இந்தச் சின்னப் பையன் உங்கள் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தான் என்கிறீர்களே. இது நியாயமா?’