தமிழ் கையை அறுத்துக்கொள் யின் அர்த்தம்

கையை அறுத்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வேறொருவருக்கு உதவுவதால்) நஷ்டப்படுதல்.

    ‘சொந்த அண்ணன் தம்பிக்கே அவன் கையை அறுத்துக்கொள்ள மாட்டான். உனக்கு உதவுகிறேன் என்று அவனா சொன்னான்!’
    ‘மாமாவுக்கு ஜாமீன் போட்டு நீ கையை அறுத்துக்கொண்டது போதாதா?’