தமிழ் கைராசி யின் அர்த்தம்

கைராசி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு இருப்பதாக நம்பப்படும்) நன்மையான விளைவைத் தரும் தன்மை.

    ‘நல்ல கைராசியான மருத்துவர்; அவரிடம் காட்டினால் ஒரே நாளில் குணமாகிவிடும்’