தமிழ் கைரிக்ஷா யின் அர்த்தம்

கைரிக்ஷா

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு) கைகளால் இழுத்துச் செல்லப்பட்ட ரிக்ஷா.

    ‘தமிழ்நாட்டில் கைரிக்ஷா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது’