தமிழ் கைரேகைப் பதிவு யின் அர்த்தம்

கைரேகைப் பதிவு

பெயர்ச்சொல்

  • 1

    (குற்றம் நடந்த இடத்தில் இருக்கும் அல்லது கண்டெடுக்கப்படும் பொருள்களின் மீது பதிவாகியிருக்கும்) கைரேகைகள்.

    ‘கொலை நடந்த அறையில் எந்தக் கைரேகைப் பதிவும் கிடைக்கவில்லை’