தமிழ் கைரேகை ஜோஸ்யம் யின் அர்த்தம்

கைரேகை ஜோஸ்யம்

பெயர்ச்சொல்

  • 1

    உள்ளங்கையில் உள்ள ரேகை, மேடு முதலியவற்றைக் கொண்டு ஒருவரின் வாழ்க்கைப் பலனைக் கணித்துக் கூறும் கலை.