தமிழ் கைலாகுகொடு யின் அர்த்தம்

கைலாகுகொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒருவர் ஏறுவதற்கு, இறங்குவதற்கு, நடப்பதற்கு) ஆதரவாகக் கையைக் கொடுத்தல்.

    ‘கைலாகுகொடுத்துப் பெரியவரைப் படகில் ஏற்றிவிட்டான்’