தமிழ் கைவசப்படுத்து யின் அர்த்தம்

கைவசப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    தன் பிடிக்குக் கீழ்க் கொண்டுவருதல்; தன்வசப்படுத்துதல்.

    ‘வீட்டை ஒட்டி இருக்கும் புறம்போக்கு நிலத்தை அவர் கைவசப்படுத்த முயன்றார்’