தமிழ் கைவண்ணம் யின் அர்த்தம்

கைவண்ணம்

பெயர்ச்சொல்

  • 1

    (கலைப் படைப்பு, கைவினைப் பொருள்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் ஒருவருடைய) கைத்திறன்.

    ‘தம்பியின் கைவண்ணத்தில் உருவானவை இந்தப் பிள்ளையார் பொம்மைகள்’
    ‘இந்தக் கோலம் யாருடைய கைவண்ணம்?’