தமிழ் கைவரிசை யின் அர்த்தம்

கைவரிசை

பெயர்ச்சொல்

  • 1

    (கண்டிக்கத் தக்க செயலைச் செய்வதில் காட்டும்) திறமை; சாமர்த்தியம்.

    ‘பெண்களிடமிருந்து நகையைப் பறிக்கும் ரவுடி மீண்டும் தன் கைவரிசையைக் காட்டிவிட்டான்’
    ‘உன்னிடமும் அவன் தன் கைவரிசையைக் காட்டிவிட்டானா?’