தமிழ் கைவிட்டு யின் அர்த்தம்

கைவிட்டு

(கையைவிட்டு)

வினையடை

  • 1

    (பணத்தைக் குறித்து வரும்போது) (அவசரத்தை முன்னிட்டு ஒருவர் தனக்கு) சொந்தமாக இருந்ததிலிருந்து.

    ‘உனக்காக நான் கைவிட்டுப் பணத்தைக் கட்டினேன்’