தமிழ் கைவிட்டுப்போ யின் அர்த்தம்

கைவிட்டுப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (தன் வசமாக இருப்பது அல்லது இருக்க வேண்டியது) நீங்குதல்; தப்பிப்போதல்; நழுவுதல்.

    ‘அந்த வேலை கைவிட்டுப்போய்விட்டது’
    ‘இந்த வாய்ப்பும் கைவிட்டுப்போகாமல் இருக்க வேண்டும்’