தமிழ் கைவினை யின் அர்த்தம்

கைவினை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக) இயந்திரங்களின் உதவியில்லாமல் கைகளால் சிறு கருவிகள்கொண்டு செய்வது.

    ‘கைவினைப் பொருள்களை ஏற்றுமதி செய்ய அரசு ஊக்கம் அளிக்க வேண்டும்’