தமிழ் கைவிலங்கு யின் அர்த்தம்

கைவிலங்கு

பெயர்ச்சொல்

  • 1

    (காவல்துறையினர், தாம் கைதுசெய்தவரின்) கைகளைப் பிணைத்து மணிக்கட்டில் மாட்டும், இரண்டு வளையங்கள் இணைக்கப்பட்ட விலங்கு.