தமிழ் கைவேலைப்பாடு யின் அர்த்தம்

கைவேலைப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    (நகை, தச்சுத் தொழில், பூத்தையல் போன்றவற்றில்) நுணுக்கமாக வெளிப்படும் திறன்.

    ‘இந்தப் பட்டுப் புடவையில் கைவேலைப்பாடு மிகப் பிரமாதமாக இருக்கிறது’