தமிழ் கைவைத்தியம் யின் அர்த்தம்

கைவைத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    (சிறு உபாதைகள் நீங்க மருத்துவரிடம் போகாமல்) அன்றாடம் பயன்படுத்தும் உணவு, தாவரங்கள் போன்றவற்றை அனுபவத்தின் வாயிலாகத் தெரிந்துகொண்டு வீட்டிலேயே செய்யும் (மரபுவழி) வைத்தியம்.